உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உரிச்சொல்

[தொகு]
பொருள்
இன்னாமை,
இலக்கணம்
"செல்லல் இன்னல் இன்னாமையே" - தொல்காப்பியம் 2-8-6
இலக்கியம்
வெயில் புறநரூஉம் இன்னல் இயக்கத்து (மலைபடுகடாம் 374)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
ஆங்கிலம் - distress, unwell, suffering

பெயர்ச்சொல்

[தொகு]

இன்னல்

  1. துன்பம் = இனியவை அல்ல
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்னல்&oldid=1969285" இலிருந்து மீள்விக்கப்பட்டது