difficulty
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
difficulty
எ.கா:
- எனக்குப் பணக்கஷ்டம்
- நீ சங்கடத்தில்/கஷ்டத்தில் தவிக்கும்போது உன்னை விட்டு ஓடுபவன் நல்ல நண்பன் அல்ல. (Someone who runs away when you are in difficulty is not a true friend).
- என்னை இக்கட்டில்/சிக்கலில் மாட்டி விடாதே! (Don't put me in a difficult situation)