இன்புறா வேர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- இன்புறா + வேர்
- oldenlandia umbellata..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- இன்புறா வேர், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இஃதொரு மருத்துவ குணம் படைத்தத் தாவரம்--மூலிகைச் செடி--இதன் வேருக்குக் கபாதிக்கம், பித்த கோபம், காசம், ஈளை, பித்தசுரம், வயிற்று இரைச்சல், விக்கல் ஆகியத் தொல்லைகள் போக்கும் குணமுண்டு...இந்தச் செடியின் வேர்ப்பட்டையைக்கொண்டு, வேறு சில சரக்குகளைச் சேர்த்து இன்புறா லேகியம் என்னும் மருந்துப் பொருளைத் தயாரிப்பர்...