இன்றைக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
விளக்கம்
  • இன்றைக்கு என்பது பேச்சு வழக்கில் இன்னைக்கு, இன்னிக்கி, இண்ணைக்கு, இண்டைக்கு என்றும் வழங்குகின்றது.
மொழிபெயர்ப்புகள்
வட்டார வழக்குகள்
  • எ.கா: "இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும்..."

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - இன்றைக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்றைக்கு&oldid=1633298" இருந்து மீள்விக்கப்பட்டது