இமிழ்தல்
Appearance
பொருள்
- இமிழ் - வினை
- இமிழ்தல் - தொழிற்பெயர்
- தழைத்தல் (தொழிற்பெயர்)
- தழை (வினை)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- sprout
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- மருது இமிழ்ந்து (தழைத்து) ஓங்கிய நளியிரும் பரப்பு - பதிற்றுப்பத்து 23-18
- ஒலி தெங்கின் இமிழ் மருதின் - பதிற்றுப்பத்து 13-7
( மொழிகள் ) |
சான்றுகள் ---இமிழ்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி