இயக்குநரகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

இயக்குநரகம்

  1. இயக்க வழிகாட்டும் மையம்/துறை
  2. இயக்குகுனர் அலுவலகம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • விமானப் போக்கு வரத்து இயக்குநரகம் (Directorate of Air Transport)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயக்குநரகம்&oldid=630496" இலிருந்து மீள்விக்கப்பட்டது