இயமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இயமம், பெயர்ச்சொல்.

  1. அட்டாங்க யோகத்தில் முதல் படி
  2. வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது
  3. தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கங்களை விடுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. First step in Ashtanga Yoga
  2. Speaks about Good Conduct in Life
  3. Tells about the avoidable Bad Habits
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---இயமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயமம்&oldid=1078409" இலிருந்து மீள்விக்கப்பட்டது