இயல்புவாதம்
Appearance
பொருள்
இயல்புவாதம், .
- திட்டவட்டமான தகவல்களை மட்டும் சார்ந்து எழுதும் இலக்கியமுறை. கற்பனை அதிகமும் தகவல்களை தொகுத்து வாழ்க்கைச்சித்திரத்தை அளிப்பதிலேயே உள்ளது. யதார்த்தவாதத்தின் ஒரு தீவிர வடிவம். யதார்த்தவாதம் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளும் என்பதே வேறுபாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆ.மாதவனின் கடைத்தெருக்கதைகள் - தமிழில் அப்பட்டமான இயல்புவாதம்- எந்தவிதமான இலட்சியவாதமும் கொள்கைப்பிரகடனமும் இல்லாத நேரடியான சித்தரிப்பு- உள்ள கதைகளை மட்டுமே கொண்டிருந்த தொகுதி. (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2, ஜெயமோகன்)
- இயல்புவாதம் சாதாரண வாசகனுக்குரியதல்ல. ஏனென்றால் அது வாழ்க்கையை நாடகப்படுத்துவதில்லை. ஆசிரியர் நோக்கில் தொகுத்துக்காட்டுவதில்லை. ‘உள்ளது உள்ளபடி’ என்ற அதன் புனைவுப்பாவனை உத்வேகமான கதையோட்டத்தை உருவாக்கவும் தடையக அமையக்கூடியது (கடைத்தெருவை கதையாக்குதல்…, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இயல்புவாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +