உள்ளடக்கத்துக்குச் செல்

இரசகர்ப்பூரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இரசகர்ப்பூரம்:
என்றால் ஒருவகை தனிமம்
இரசகர்ப்பூரம்:
என்றால் ஒருவகை தனிமம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--रसकर्पूर--ரஸக1ர்பூ1ர--மூலச்சொல்
  • அறிவியற் பெயர்..Bichloride of mercury
  • இரசம் + கர்ப்பூரம்

பொருள்

[தொகு]
  • இரசகர்ப்பூரம், பெயர்ச்சொல்.
  1. பொருமிநாதம்
  2. இரசபுட்பம்
  3. ஈறுகட்டி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. calomel
  2. sublimate of mercury

விளக்கம்

[தொகு]
  • இயற்கையாக மிக அரிதாகக்கிடைக்கும் ஒருவகை தாதுப்பொருள்...செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது...மருத்துவத்துறையிலும், அழகுச்சாதனப் பொருட்களிலும் பெரிதும் பயன்பட்டதானாலும் நஞ்சுத் தன்மை கொண்டதாகயிருப்பதால் தற்போது இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரசகர்ப்பூரம்&oldid=1416962" இலிருந்து மீள்விக்கப்பட்டது