calomel
Appearance
ஆங்கிலம்
[தொகு]calomel
- கால்நடையியல். ஒருவகைக் கழிச்சல் ஏற்படுத்தும் மருந்து
- தடைய அறிவியல். கலோமெல்
- பொறியியல். இரசகற்பூரம்
- மருத்துவம். இரசகற்பூரம்
- வேதியியல். இரசகற்பூரம்; கலோமல்; பூரம்
- (வேதி.) பூரம், இரசகப் பசகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +