இரட்டைத்தொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

இரட்டைத்தொடை

பொருள்[தொகு]

நான்கு ஒரே மாதிரியான சொற்களைப் பயன் படுத்தும் இலக்கண அமைப்பு.

( எடுத்துக்காட்டு )[தொகு]

ஓக்குமே, ஒக்குமே, ஒக்குமே ஒக்கும்

விளக்கம்[தொகு]

பூத்திருக்கும் செந்நிறப்பூவானது காற்றில் அசையும் பொழுது, சிறிய தீபம் அசைந்தாடுவது போல் உள்ளது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

கிளவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - a kind of tamil grammatical term
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரட்டைத்தொடை&oldid=630507" இலிருந்து மீள்விக்கப்பட்டது