உள்ளடக்கத்துக்குச் செல்

கிளவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

க்அள்அவ்இ = கிளவி

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கிளவி

  1. சொல் -word,
  2. பேச்சு - speech, கூற்று - utterance,
  3. மொழி - language.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- (மேலே தரப்பட்டுள்ளது).

சொற்பிறப்பியல்[தொகு]

  • கிள் -> கிள (பிள, வாய்திற, பேசு)
  • கிள -> கிளவி

சொல்வளம்[தொகு]

கிளவி
கிளவியாக்கம்
ஒற்றைக்கிளவி, இரட்டைக்கிளவி, எதுகைக்கிளவி, அடுக்குக்கிளவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளவி&oldid=1996000" இலிருந்து மீள்விக்கப்பட்டது