உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இரத்தல், .

  1. மன்றாடிக் கேட்டுக் கொள்ளுதல், வேண்டுதல்
  2. பிச்சை எடுத்தல்,
மொழிபெயர்ப்புகள்
  1. begging, ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். (திருக்குறள், இரவு அதிகாரம், குறள் 1052)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---இரத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்தல்&oldid=928895" இலிருந்து மீள்விக்கப்பட்டது