இரத சப்தமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இரத சப்தமி, பெயர்ச்சொல்.

  1. தை மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி திதி ஆகிய ஏழாம் நாள் இரத சப்தமி (சூரிய ஜெயந்தி) திருவிழா வைணவத் திருதலங்களில் கொண்டாடப்படுகின்றது. பெருமாள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் பெருமாளை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Ratha sapthami festival occurs on (the seventh) sapthami thithi during waxing phase of moon. Most of the Vaishnavite shrines celebrate this festivals. Lord Vishnu appears in different vehicles and makes His benevalent presence. Lord Sun begins His Uthrayana period and before He proceeds towards north He seeks the benign grace from Lord Vishnu
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் இரத சப்தமி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---இரத சப்தமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத_சப்தமி&oldid=1077189" இருந்து மீள்விக்கப்பட்டது