இரந்தை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இரந்தை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- jujube tree
- jujube fruit
- தெலுங்கு
- రేగు చెట్టు...(ரேகு3-செ1- ட்1-டு1-)
- రేగు పండు...(ரேகு3- ப1-ன்டு3-)
- இந்தி
- जोजोबा...(ஜோஜோபா3-)
- जिजाइफस ...(ஜிஜாயிப4- ஸ்...-)
விளக்கம்
[தொகு]- செம்பழுப்பு நிறத்தோல் மற்றும் சற்றுப் பெரியக் கொட்டையுடன் கூடிய இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட சிறு பழம்..இலந்தை என்றும் அழைக்கப்படும் இப்பழத்தின் மற்ற மருத்துவ குணங்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகளைக்காண இங்கு சொடுக்கவும் [1]...மேலும் பார்க்கவும்...இலந்தையடை [2]..இலந்தை வடாம் [3]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +