இலந்தை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பெயர்ச்சொல்
[தொகு]இலந்தை-----zizyphus jujuba fruit..(தாவரவியல் பெயர்)
- செம்பழுப்பு நிறத்தோல் மற்றும் சற்று பெரிய கொட்டையுடன் கூடிய இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட சிறு பழம்
- அப்பழத்தைத் தரும் மரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - jujube, Ziziphus mauritiana
- அதிகத் தகவல்களுக்கு, இதனைச் சொடுக்கவும். (ஆங்கில விக்கிபீடியா)
இலந்தைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்
[தொகு]- இலந்தைப் பழத்தால் பித்தமூர்ச்சை, அரோசகம், திரிதோஷவாந்தி, வலிவாதம் இவைகள் போகும்...பசியிருக்கும்போது தின்றால் எரிவந்தம் உண்டாகும்...
பயன்பாடு
[தொகு]- இந்தப் பழத்தைப் பகல் உணவுக்குப் பின்னர் உண்பதுதான் நல்லது...இதனால் தின்ற உணவு எளிதில் செறிப்பதுடன், பித்தமும், கபமும் சாந்தப்படும்...அதிக அளவில் உண்டால் மறுநாள் மலம் இளகலாகப் போகும்.