இராகவன்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு) |
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---राघव--ராக4வ--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- இராகவன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Rama, a lineal descendant of Raghu
விளக்கம்
[தொகு]- இராமாயண நாயகன் இராமபிரான் இரகு வமிசத்தில் பிறந்தவராதலால் அவருக்கு இராகவன் என்னும் பெயர் உண்டாயிற்று...இரகு என்பவர் இராமபிரானின் கொள்ளு தாத்தா ஆவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +