இராமன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--राम-ராம--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- இராமன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்து புராண, இதிகாசங்களில் மூன்று இராமன்களைப்பற்றிக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன...அவை:-
- திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமன்.
- திருமாலின் ஏழாவது அவதாரமான தசரதராமன்--இராமாயணக் காப்பியத்தின் நாயகன்--தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகன்.
- திருமாலின் எட்டாவது அவதாரமும், இறைவன் கண்ணனின் மூத்த சகோதரனுமான பலராமன்.
- மேற்சொன்னவைகளோடு இராமன் என்னும் சொல்லிற்கு சந்திரன் என்னும் பொருளுமுண்டு
-
சந்திரன்
-
பரசுராமன்--திருமாலின் ஆறாவது அவதாரம்.
-
தசரதராமன்/ஸ்ரீராமன்--திருமாலின் ஏழாவது அவதாரம்.
-
பலராமன்--திருமாலின் எட்டாவது அவதாரம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- சங். அக. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்
- அசைப்படங்களுள்ளவை
- இறையியல்
- இந்துவியல்
- வைணவம்
- இயற்கைச் சொற்கள்
- சந்திரனின் வேறு பெயர்கள்