இராமானுசகூடம்
தோற்றம்
தமிழ்
[தொகு]என்பது இப்படிப்பட்ட ஒரு கட்டிடம்தான்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இராமானுச + கூடம்
பொருள்
[தொகு]- இராமானுசகூடம், பெயர்ச்சொல்.
- வைஷ்ணவப் பிரயாணிகள் தங்குஞ் சாவடி (I.M.P. Tp. 492, R.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- rest house for Vaiṣṇ. travellers
விளக்கம்
[தொகு]- பண்டைய நாட்களில், வெளியூர்களுக்குச் சென்றால் அந்தந்த ஊர்களில் உறவினர், நண்பர் இல்லாதவர்களுக்குத் தங்க இடம் வியாபார ரீதியில் கிடைக்காது...கோவில்கள், சத்திரங்கள், சாவடிகளில்தான் தங்கிக்கொள்ளவேண்டும்...இந்நிலையில் வைணவத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லும் வைணவ யாத்திரீகர்களுக்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட விடுதிகளே இராமானுசகூடம் என்று அழைக்கப்பட்டன...வைணவ மதத்தினர்களுக்கே உரிய சிறப்பான வசதிகளுடன், திருமால் வழிப்பாட்டுக்கென்று தனி இடத்துடன் கூடியதாகயிருக்கும்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +