உள்ளடக்கத்துக்குச் செல்

சாவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாவடி (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. plaza, booth, public hall, rest house , inn, choultry - வழிப் போக்கர் தங்குமிடம்.
  2. A public building in a village - கிராமப் பொதுக் கட்டடம்
  3. open dais in front of a house for general use - வீட்டுச் சவுக்கை.
  4. deadly blow - மரணம் விளைக்கத்தக்க அடி
  5. police station, office of village magistrate, customs station - கச்சேரி
பயன்பாடு
  1. வாக்குச் சாவடி - voting hall
  2. மலர்ச் சோலையுஞ் சாவடிகளும் (இராமநா. சுந்தர. 3).
  3. சாவடியும் வீடுந் தலைவாசலும் (பணவிடு. 163).

DDSA பதிப்பு

(மண்டபம்)-(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாவடி&oldid=1968884" இலிருந்து மீள்விக்கப்பட்டது