உள்ளடக்கத்துக்குச் செல்

இராமாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இராமாறு:
என்றால் இரவுதோறும் எனும் அர்த்தம்--படம்:இராமாறு இந்திய மும்பை மாநகரம்/mumbai by night
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இரா+ மாறு = இராமாறு

பொருள்

[தொகு]
  • இராமாறு, உரிச்சொல்.
  1. இராத்தொறும் (ஈடு. 7, 2, 1.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. by night

விளக்கம்

[தொகு]
  • இரவுப்பொழுதின், இரவுபொழுதெல்லாம், ஒவ்வொரு இரவிலும், இரவு வேளையின், என்னும் அர்த்தங்களுடை உரிச் சொல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராமாறு&oldid=1400031" இலிருந்து மீள்விக்கப்பட்டது