இலம்பகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இலம்பகம்:
என்றால் மாலை
இலம்பகம்:
என்றால் நெற்றிநகை...இவர்கள் அணிந்திருக்கும் நெற்றி நகையே தலைக்கோலம் எனப்பட்டதோ?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இலம்பகம், பெயர்ச்சொல்.
  1. நூலின் உட்பிரிவு.
    (எ. கா.) நாமக ளிலம்பகம் (சீவக.).
  2. மாலை (திவா.)
  3. தலைக்கோலமென்னும்அணி
    (எ. கா.) மகளி ராய்நுதல் . . . இலம்பகத் தோற்ற மொத்ததே (சீவக. 1442).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. chapter or section of a book
  2. garland
  3. ornamental chain for a woman's forehead



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலம்பகம்&oldid=1279589" இலிருந்து மீள்விக்கப்பட்டது