அணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அணி:
கிமோனோ உடை அணிந்துள்ள சிறுமி

பொருள்[தொகு]

அணி(பெ)

  1. ஒரு வகைக் கணக்கீட்டு முறை
  2. வரிசை
  3. முகம்
  4. படையுறுப்பு
  5. அன்பு
  6. பூமாலை
  7. அழகு
  8. அலங்காரம்
  9. பூண்
  10. அச்சாணி
  11. அணியிலக்கணம்
  12. கூட்டம்
  13. அணிகலன்

அணி(வி)

  1. உடுத்து
  2. ஆதாரம்
  3. ஆபரணம்
  4. ஒழுங்கு
  5. படைப்பிரிவு
  6. அணிதல்

விளக்கம்[தொகு]

அணி வரிசை எடுத்துக்காட்டு
  • கணினியியல், கணிதம் - வரிசைகளிலும் பத்திகளிலும் தகவல் அல்லது கருவியமைப்புகளின் அமைவு. இதனால் ஒவ்வொரு தகவல் இனமும் இரு கீழ்க் குறிகளால் இனங்காணப்படும். இக்குறிகள் பத்திகளிலும் வரிசைகளிலும் இருப்பவை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. order
  2. matrix
  3. face
  4. love
  5. garland
  6. beautify
  7. group
  8. ornament
  9. wear


சொல்வளம்[தொகு]

அணி - அணிதல் - அணிவி
அனி, அணிகலன், அணிகம், அணிகலச்செப்பு, அணிந்துரை, அணிமுலை
காதணி, கழுத்தணி, மூக்கணி, இடையணி, அரையணி, விரலணி, காலணி
முன்னணி, பின்னணி, பேரணி
அணிவகு, அணிசேர், அணியாகு, அணிதிரள்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. உடுத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=அணி&oldid=1902921" இலிருந்து மீள்விக்கப்பட்டது