இலம்பாடு
Appearance
பொருள்
இலம்பாடு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- poverty ஆங்கிலம்
விளக்கம்
- இலம் < இலம் < இல்லாமை < இலம் படல் > இலம்படு > இலம்பாடு
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- இலம்படு புலவர் (மலைபடு கடாம் 576)
- (இலக்கணப் பயன்பாடு)
- "இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை" - தொல்காப்பியம் 2-8-63
( மொழிகள் ) |
சான்றுகள் ---இலம்பாடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற