இலலாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இலலாமம், பெயர்ச்சொல்.
  1. அடையாளம்
  2. அரசச்சின்னம்
  3. அழகு
  4. அணிகலன்
  5. இரேகை
  6. குதிரை
  7. கொடி
  8. கொம்பு
  9. தன் சாதியில் உயர்ந்தது
  10. நெற்றியணி
  11. நெற்றிக்குறி
  12. பிடர்மயிர்
  13. பெருமை
  14. வால்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலலாமம்&oldid=1436460" இலிருந்து மீள்விக்கப்பட்டது