குதிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குதிரை


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குதிரை, பெயர்ச்சொல்.

விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
குதிரை அரேபியாவிலிருந்து இறக்குமதியான விலங்குதான்.​ அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று,​​ தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.​ அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்;​ "பரிந்து' ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்! (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)

குதிரை வகைகள்[தொகு]

 1. குதிரை
 2. பாடலம்
 3. கோணம்
 4. கந்துகம்
 5. கனவட்டம்
 6. கோரம்
 7. புரவி
 8. பரி
 9. இவுளி
 10. வன்னி
 11. அசுவம்
 12. மா
 13. அரி
 14. கற்கி( மொழிகள் )

சான்றுகள் ---குதிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


 ::1.நாய், 2.பயணம், 3.புரவி, 4.வன்னி, 5.கலிமா

"https://ta.wiktionary.org/w/index.php?title=குதிரை&oldid=1989646" இலிருந்து மீள்விக்கப்பட்டது