இலுப்பைப்பால்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- இலுப்பை + பால்
- Bassia Latifolia..(தாவரவியல் பெயர்)--Oil
பொருள்
[தொகு]- இலுப்பைப்பால், பெயர்ச்சொல்.
- காண்க.... இலுப்பைநெய்.
- (எ. கா.) இலுப்பைப்பால் முக்கலனே குறுணி நானழி ((S. I. I.)ii, 426)..
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- oil of mahua seeds
விளக்கம்
[தொகு]- இலுப்பை வித்துக்களைப் பிழிந்து எடுத்த எண்ணெயே இலுப்பைப்பால் எனப்படுகிறது...மருத்துவ குணம் மிக்க இந்த எண்ணெயால் கரப்பான், கடிவிஷம், சிரங்கு, விரணம், இடுப்புவலி ஆகியப்பிணிகள், முறையாக பயன்படுத்துவதின் வாயிலாகப் போகும்...இலுப்பை எண்ணெய் நரம்புகளுக்கு வன்மையைத் தரும்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +