காண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
காண்:
கடலைக் காண்கின்றனர், சென்னை

காண்(வி)

பொருள்

பார்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

கண் - காண் - காண்பி
காட்டு
வெற்றிகாண், நேர்காண், விடைகாண், குறைகாண்
கான், பார், உணர்


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+
"https://ta.wiktionary.org/w/index.php?title=காண்&oldid=1377137" இருந்து மீள்விக்கப்பட்டது