இலுப்பைப்பிண்ணாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

இலுப்பைப்பிண்ணாக்கு:
படம்: இலுப்பை மரம்
இலுப்பைப்பிண்ணாக்கு:
படம்: இலுப்பை வித்துக்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இலுப்பைப்பிண்ணாக்கு, பெயர்ச்சொல்.
  1. இலுப்பைக்கட்டி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cakes formed of the refuse of the oleaginous mahua seeds while the oil is crushed out in the oil-press, used as soap

விளக்கம்[தொகு]

  • இலுப்பை வித்துக்களிலிருந்து எண்ணெய் பிழிந்தப்பிறகு உண்டாகும் பொருள் இலுப்பைப்பிண்ணாக்கு...(இலுப்பைக்கட்டி)...இது பற்பல விதங்களில் மருந்துப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +