refuse
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]refuse
- பெற்றுக் கொள்ள மறு: to refuse an award.
- கொடுக்க மறு: to refuse permission.
- ஒன்றை செய்யாமல் இருப்பது குறித்த உறுதியை தெரிவி: to refuse to discuss the question.
- அடிபணிய மறு.
பெயர்ச்சொல்
[தொகு]refuse
- பயனற்ற பொருள், குப்பை.
உரிச்சொல்
[தொகு]refuse
- பயனற்ற: refuse matter.