இளங்காலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இளங்காலை(பெ)

  1. அதிகாலை
    • இளங்காலையிற் புதுமலர் கவர்ந்து(செவ்வந்திப்பு. உறையூரழித். 5).
  2. இளமைப்பருவம்
    • இளங்காலையே யாண்டுகொண் டருளிய (அருட்பா, 6, அருட்பெருஞ்சோதியக. 290).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்]

  1. early morning
  2. period of youth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---இளங்காலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளங்காலை&oldid=1129028" இலிருந்து மீள்விக்கப்பட்டது