இளையாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இளையாள்

  1. இளையல்.
  2. இளைய மனைவி
  3. இரண்டாம் தாரம்


மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - iḷaiyāḷ (ஒலிப்பு)

  1. younger wife
  2. second wife


( மொழிகள் )

சான்றுகள் ---இளையாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளையாள்&oldid=1174865" இலிருந்து மீள்விக்கப்பட்டது