உள்ளடக்கத்துக்குச் செல்

இளைய தாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

இளைய தாரம்(பெ)

பொருள்

[தொகு]
  1. இரண்டாம் மனைவி
  2. இரண்டாம் தாரம்
  3. இளையாள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  1. second wife
  2. younger wife

விளக்கம்

[தொகு]
  • வடமொழியில் தா3 என்றால் மனைவி என்பது பொருள்...இந்தச்சொல்லே தமிழில் தாரம் ஆனது...ஒருவர் தன் முதல் மனைவியின் மரணம் அல்லது விவாகவிலக்கிற்குப் பிறகு மீண்டும் ஒரு பெண்ணை மணந்துக்கொண்டால் அந்தப் பெண் அவருக்கு இளைய தாரம் அல்லது இளையாள் ஆகிறாள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இளைய_தாரம்&oldid=1222420" இலிருந்து மீள்விக்கப்பட்டது