இழிதகவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இழிதகவு, பெயர்ச்சொல்.
  1. இழிநிலை
  2. கீழ் நிலை
  3. இழிந்த நிலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - izhithagavu
  1. abjection
  2. degraded or disgraceful stage
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • இழிவாவது : இகழ்தற்குரிய பண்பும் செயலும் நிலைமையும்
பற்றிவரும் இழிதகவு.
  • எ|கா : "கடல் கண்டன்ன" என்னும் அகப்பாடனுள் நீ மாணிழை
முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தமையான் தன்னை
இழிதகவு செய்ததாகக் கருதிய பரத்தை, சான்று.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழிதகவு&oldid=1434256" இலிருந்து மீள்விக்கப்பட்டது