கீழ் நிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கீழ் நிலை, பெயர்ச்சொல்.
  1. இழிதகவு
  2. இழிநிலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - keezhnilai
  1. abjection
  2. degraded or disgraceful stage

விளக்கம்[தொகு]

  • ...

பயன்பாடு[தொகு]

  • தமிழரை கீழ் நிலை சமூகமாக மாற்ற திட்டமிட்ட சதிவேலைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சான்று.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழ்_நிலை&oldid=1979765" இலிருந்து மீள்விக்கப்பட்டது