இஸ்திரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
இஸ்திரி, .
- தேய்ப்பு பெட்டி
- துணித்தேய்ப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- iron box
- ironing clothes
விளக்கம்
- Estirar என்ற போர்த்துகீசிய சொல்லிருந்து உண்டானது
- இஸ்திரி தணல் அல்லது மின்சாரம் மூலம் சூடேற்றப்பட்டு துணிகளை சுருக்கம் போக இஸ்திரி போட்டு மடிக்க உதவும் பெட்டி.
பயன்பாடு
- சலவைத் தொழிலாளி தள்ளுவண்டியில் சட்டை துணிகளுக்கு இஸ்திரி போடுவார்
( மொழிகள் ) |
சான்றுகள் ---இஸ்திரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி