ஈசுவரமூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஈசுவரமூலி, பெயர்ச்சொல்.

  1. பெருமருந்துக்கொடி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...கட்டுக்கொடி என்றும் சொல்வர்.கொடி நன்கு வலுவானதாகவும்; இலைகள் கத்தி போன்று கூராகவும்; முனைமழுங்கியும் 2 விதமாக உண்டு.நீர் செழிப்பான இடங்களில்மட்டும் படரும்.வேர் சாதாரணமாக அழியாது. திரும்ப; திரும்ப முளைக்கும்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஈசுவரமூலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈசுவரமூலி&oldid=1073414" இலிருந்து மீள்விக்கப்பட்டது