கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
வேல்
பல்வகை ஈட்டிகள்
ஈட்டி, பெயர்ச்சொல்
- கூர் முனையும் நீளமான கைப்பிடியும் கொண்ட ஒரு வகை ஆயுதம் அல்லது கருவி.
- சூலாயுதம்
- தோமரம்
- வேல் நுனிக்குக் கீழே வட்ட வடிவத்தில் முடியும். ஈட்டிநேர்க்கோடில் முடியும்.
மொழிபெயர்ப்புகள்