ஈது
Appearance
|
---|
ஈது (பெ)
பொருள்
- இது என்பதன் இன்னொரு வடிவம்
- முகம்மதியத் திருநாட்களு ளொன்று
- பக்ரீத் திருநாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
இது=> ஈது (முதல் உயிர் நெடிலாதல்).
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஈதேயென்றோழி (திருவாச. 7, 1)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +