உகப்பு
Appearance
பொருள்
உகப்பு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- rising ஆங்கிலம்
விளக்கம்
- உவப்பு என்றால் மகிழ்ச்சி. உகப்பு என்றால் உயர்தல்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "நாடு காண மேன்மேல் உகமின் என்பது நாடு காணக் கல்மேல் ஏறினால் மேன்மேல் உயர்மின் என்பதாம்" - இளம்பூரணர் விளக்கம்
- பருந்து இருந்து உகக்கும் பன்மாண் நல்லில் (மதுரைக்காஞ்சி 502
- பருந்து இருந்து உகக்கும் வான் உயர் பிறங்கல் (குறுந்தொகை 285)
- (இலக்கணப் பயன்பாடு)
- "உகப்பே உயர்தல்" - தொல்காப்பியம் 2-8-8
( மொழிகள் ) |
சான்றுகள் ---உகப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற