உங்கரி
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
உங்கரி(வி)
- உம்மென்றொலி, ஊங்காரம் செய்
- காமர் வில்லாளியாகி யுங்கரித்து(திருக்காளத்பு. 6, 39)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- to utter the exclamatory sound of 'hum' expressive of contempt or displeasure
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து (கம்பரா. தாடகை வதைப் படலம்)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +