ஆங்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆங்காரம்(பெ)

  1. செருக்கு
  2. அகங்காரம்
  3. அபிமானம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. arrogance, haughtiness
  2. self-will; conception of individuality
  3. kindness, love, affection
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தானாங்கார மாய்ப்புக்கு (திவ். திருவாய். 10, 7, 11)
  • மானாங்கார மனங்களே (திவ். திருவாய். 10, 7, 11)
  • தேனாங்காரப் பொழில் (திவ். திருவாய். 10, 7, 11).


பொருள்

ஆங்காரம்(பெ)

  1. கரித் திரள். ஆங்காரவிஷயகத்தவம்
  2. போலியாக மனவருத்தம் காட்டுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. heap of charcoal
  2. insincere repentance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 :அகங்காரம் - செருக்கு - ரீங்காரம் - அபிமானம் - # - #

ஆதாரங்கள் ---ஆங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆங்காரம்&oldid=1175436" இலிருந்து மீள்விக்கப்பட்டது