உள்ளடக்கத்துக்குச் செல்

உசா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உயிச்சொல்

[தொகு]
பொருள்
சூழ்ச்சி, சூழ்ந்து கொள்ளுதல்
இலக்கணம்
"உசாவே சூழ்ச்சி" - தொல்காப்பியம் 2-8-73
இலக்கியம்
"நாம் உசாக் கொள்ளாமோ என்பது நாம் சூழ்ந்துகொள்ளாமோ என்பதாம். இவை குறிப்பு" - இளம்பூரணர் உரை

மொழிபெயர்ப்பு

[தொகு]
circumferential (ஆங்கிலம்)

பெயர்ச்சொல்

[தொகு]
பொருள்

(பெ) உசா

  1. ஆராய்ச்சி; என்ன, ஏன், எவ்வாறு என்று கேட்டல் (கலித்தொகை:நெய்தல்:21:25)
  2. விடியற்காலம். (யாழ். அக.)
  3. ஒற்றன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. subtle examination, close enquiry into niceties
  2. dawn
  3. spy
பயன்பாடு
  1. சான்றோ ருசாஅப்போல (தொல். பொ. 285, உரை).


( மொழிகள் )

சான்றுகள் ---உசா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உசா&oldid=1005197" இலிருந்து மீள்விக்கப்பட்டது