உசு
Jump to navigation
Jump to search
பொருள்
உசு, பெயர்ச்சொல்.
- கொசு
மொழிபெயர்ப்புகள்
- mosquitoஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- சு என்னும் எழுத்து முற்றியலுகரமாக இதழ் குவிந்து ஒலிக்கும் சொற்கள் தமிழில் இரண்டு மட்டும் உள்ளன. அவை: உசு, முசு என்பன. (தொல்காப்பியம் மொழிமரபு 42)
( மொழிகள் ) |
சான்றுகள் ---உசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற