உட்கவர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உட்கவர்தல் வினைச்சொல் .

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. absorption
விளக்கம்
  • ஏதேனும் ஒன்றை, மற்றொன்று உறிஞ்சும் செயல்.
பயன்பாடு
  • பொதுவாக, உறிஞ்சுதல் என்ற சொல், திரவ பொருட்களை உறிஞ்சும் செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது. உட்கவர்தல் என்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • உட்கவர் விதி
  • உட்கவர் கெழு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உட்கவர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உட்கவர்தல்&oldid=1063237" இலிருந்து மீள்விக்கப்பட்டது