உட்கவர்வுதிறன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உட்கவர்வுதிறன், பெயர்ச்சொல்.
- குறிப்பிட்ட அலைநீளத்தையும் வெப்பநிலையையும் கொண்ட ஒரு பொருளின் உட்கவர்திறன் என்பது ஓரலகு காலத்தில் ஓரலகுப் பரப்பில் உட்கவரப்படும் வெப்பக் கதிர்வீச்சு ஆற்றலுக்கும், ஓரலகுக் காலத்தில், ஓரலகுப் பரப்பில் விழுகின்ற மொத்த ஆற்றலுக்கும் உள்ள தகவு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்