தகவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தகவு(பெ)

 1. தகுதி
 2. பெருமை
 3. உவமை
 4. குணம்
 5. அருள்
 6. நடுவுநிலை
 7. வலிமை
 8. அறிவு
 9. தெளிவு
 10. கற்பு
 11. நல்லொழுக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. suitability, fitness, worthiness
 2. eminence, greatness
 3. similitude, resemblance, comparison
 4. quality, state, condition, manner
 5. mercy, kindness
 6. justice, equity, impartiality
 7. strength, ability
 8. knowledge, wisdom
 9. clarity
 10. chastity
 11. good behaviour, morality, virtue
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • தகவிலை கொல்லோசம்பாபதியென (மணி. 6, 138).
 • தகவேயுடையான் றனைச்சார (திருவாச. 45, 2).
 • தக்கார் தகவிலரென்பது (குறள். 114).
 • வாரிகடக்குந் தகவின்மை (கம்பரா. மகேந். 4).
 • தக்கதேநினைந்தனை தகவோய் (கம்பரா. அயோத். மந்திரப்.35).
 • தகவுடை மங்கையர் (பரிபா. 20, 88).
சொல் வளப்பகுதி

 :தகு - தகுதி - தகுதி - பெருமை - கற்பு - #


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகவு&oldid=1241899" இருந்து மீள்விக்கப்பட்டது