உணங்குதல்
Appearance
பொருள்
உணங்குதல், .
- வாடுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- yearn
- long
- pine
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா (திருக்குறள்)
பொருள்: ஊடலைத் தணிக்காமல் வாட விடுபவரிடம் கூடுவதற்கு என் நெஞ்சம் ஆசை கொள்கிறது.
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---உணங்குதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற