உண்ணிக் கொக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

உண்ணிக் கொக்கு (பெ) (விலங்கியல் பெயர்) Bubulcus ibis

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்
  • மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளால் புல்லிலிருந்து கிளறி விடப்படும் பூச்சிகளை உண்ணும் கொக்கு;
  • உணவு. வெட்டுக்கிளி, மற்ற புல்பூச்சிகள், தவளை, மீன் முதலியன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்ணிக்_கொக்கு&oldid=656362" இலிருந்து மீள்விக்கப்பட்டது