உதவி பேச்சு:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?
Jump to navigation
Jump to search
வார்ப்புரு பெயர்கள்[தொகு]
வார்ப்புருக்களின் பெயர்கள் சுருக்கமாக இருப்பதைவிட எல்லோரும் எளிதில் புரியும்படி முழுப்பெயர்களுடன் இருந்தால் நன்றாயிருக்கும். அதிலும் பயனர்களுக்கு வழிகாட்டக்கூடிய இதுபோன்றப் பக்கங்களில் மிக எளிதாக, முழுப்பெயருடன் இருப்பது அவசியம். -- Mahir78 10:29, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
- மொழிகுறியீடுகளுக்கு உள்ளது போல முழுமையாக அமைத்தல் வேண்டும் அப்படித்தானே?--த*உழவன் 12:25, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
அடிக்கடி வரும் சொற்களுக்கு அக இணைப்புகள் இல்லாமலிருந்தால், ஒரு சொல்லினைப் பற்றி கற்போருக்கு எளிதாகப் புரியும். இல்லையெனில், நீலநிறச்சொற்கள் அதிகமாகி விடும் என்பதற்கு ஏற்ப, அட்டவணையில் உள்ளவற்றின் அக இணைப்புகளை பின்னர் நீக்க வேண்டும். அப்படி நீக்கும் போது, தனியாகத்தோன்றும் இப்பக்கம், புதுப்பயனருக்கும், தொகுப்பவருக்கும் பயன் அளிக்கக்கூடியவை--த*உழவன் 02:15, 3 ஆகஸ்ட் 2010 (UTC)